நம்பிக்கை! அதுவே மனிதனின் அஸ்திவாரம்!! மானம் உயிரை விட மேல். நம் எதிரியின் உயிர் நம் தாயை விட மேல்

வியாழன், 29 நவம்பர், 2012

முருங்கை மரம் ! மருத்துவ பொக்கிஷம் !!

murungai keerai
சாதாரணமாவீடுகளிலதென்படுமமுருங்கமரத்தை, மருத்துபொக்கிஷமஎன்றசொல்வேண்டும். ஏனெனிலஇதஎண்ணற்வியாதிகளுக்கவகைகளிலமருந்தாகிறது. முருங்கைககீரவாரமஇருமுறசாப்பிட்டுவஉடலசூடதணியும்.

வெப்பத்தினகாரணமாமுடி உதிர்வதநிற்கும்.முடி நீண்டுவளரும். நரமுடி அகலும்.தோலவியாதிகளநீங்கும். முருங்கைகீரையிலஇரும்புசசத்து, (iron)சுண்ணாம்புசத்து (calcium)கணிசமாஉள்ளது. அந்வகையிலமுருங்கைககீரையினபயன்களைபபார்ப்போம்.

முருங்கமரமமுழுவதுமமனிதனுக்கபயனளிக்கிறது. முருங்கைபமருத்துகுணமகொண்டது. முருங்ககீரையவேகவைத்தஅதனசாற்றகுடித்தவந்தாலஉடலசூடதணியும். வெப்பத்தினகாரணமாஉடலிலஏற்படுமமலசிக்கல்நீங்கும்.

முருங்ககாயசத்துள்காய். உடலுக்கநல்வலிமையைககொடுக்வல்லது.ஆதலாலஇதஉண்டாலசிறுநீராகமபலப்படுமதாதுவும்(sperm)பெருகும். எனவேதான், இக்கீரைக்கு 'விந்தகட்டி' என்பெயருமஇருக்கிறது. கோழையஅகற்றும்.

முருங்கஇலையஉருவி காம்புகளநறுக்கி விட்டபினமிளகரசமவைத்தசாப்பாட்டுடனசேர்த்தஉண்டவந்தாலை, காலஉடம்பினவலிகளயாவுமநீங்கும். முருங்கஇலைகளிலஇரும்பு, தாமிரம், சுண்ணாம்புசசத்தஆகியவஇருக்கின்றன.

இந்இலைகளநெய்யிலவதக்கி சாப்பிட்டாலரத்சோகஉள்ளவர்களினஉடம்பிலநல்ரத்தமஊறும். பலகெட்டிபபடும். முடி நீண்டுவளரும். நரமுடி குறையும்.தோலவியாதிகளநீங்கும். கடுமையாரத்சீதபேதி, வயிற்றுபபுண், தலைவலி, வாய்ப்புணஆகிவியாதிகளுக்கெல்லாமமுருங்கைககாயகண்மருந்து.

முருங்கைககாயசாம்பாரஎல்லோருக்குமபிடித்தமானதே. இந்சாம்பாரசுவையானதாமட்டுமஇருந்தவிடாமலமலச்சிக்கல், வயிற்றுபபுண், கணநோயஆகியவற்றுக்கமருந்தாகவுமபயன்படுகிறது.

வாரத்திலஒருமுறையஇரண்டமுறையமுருங்ககாயஉணவாஉபயோகித்தால், ரத்தமுமசிறுநீருமசுத்தி அடைகின்றன. வாய்ப்புணவராதபடி பாதுகாப்பஉண்டாகிறது. முருங்கைக்காயசூபகாய்ச்சல், மூட்டவலியையுமபோக்வல்லது.

கர்ப்பப்பையினகுறைகளபோக்கி கருத்தரிபதஊக்குவிக்கும். பிரசவத்ததுரிதப்படுத்தும். இதனஇலையகொண்டதயாரிக்கப்படுமபதார்த்தம், தாய்ப்பாலசுரப்பதஅதிகப்படுத்தும்.

ஆஸ்துமா, மார்பசளி, போன்சுவாசககோளாறுகளுக்கமுருங்ககீரசூபநல்லது. ஆண், பெணஇருபாலரினமலட்டுததன்மையஅகற்றும். முருங்கஇலஇரத்விருத்திக்கநல்உணவு.

வைட்டமின்கள் :

முருங்கஇலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது.
ஈரபதம் - 75.9%
புரதம் - 6.7%
கொழுப்பு - 1.7%
தாதுக்கள் - 2.3%
கார்போஹைட்ரேட்கள் - 12.5%
தாதுக்கள், வைட்டமின்கள்,
கால்சியம் - 440 ி.ி
பாஸ்பரஸ் - 70 ி.ி
அயம் (Iron)- 7 ி.ி
வைட்டமினி 220 ி.ி
வைட்டமினி காம்ப்ளக்ஸ

பச்சைககீரைகளிலஎவ்வளவஎண்ணிலடங்கபயன்களஇருக்கின்றன.நாம்தானஅதனமுறையாகபபயன்படுத்துவதில்லை. கீரவகைகளஉணவோடசேர்க்கசசொல்லி சும்மாவசொன்னார்களநமபாட்டிமார்கள்.

கருத்துகள் இல்லை: